எமது International Tech Academy (ITA) இனால் HOUSE WIRING பாடநெறியின் வெற்றிகரமான 3ஆவது பிரிவு அண்மையில் வவுனியாவில் அமைந்துள்ள எமது பிராந்திய கற்கை நிலையத்தில் நடைபெற்றது.
இத்துறையில் திறமையான வளவாளர் ஊடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் HOUSE WIRING தொடர்பான சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அந்த வகையில் ITA இன் 3ஆவது HOUSE WIRING பாடநெறி பாடநெறியை 03 மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்து பெறுமதியான சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.


