எமது International Tech Academy (ITA) இனால் கையடக்க தொலைபேசி திருத்தும் பாடநெறியின் வெற்றிகரமான 39ஆவது பிரிவு அண்மையில் வவுனியாவில் அமைத்துள்ள எமது பிராந்திய கற்கை நிலையத்தில் நடைபெற்றது.

இத்துறையில் திறமையான வளவாளர் ஊடாக குறித்த மாணவர்களுக்கு ஒரு சுய தொழிலை ஆரம்பிக்கக்கூடிய வகையில் கையடக்க தொலைபேசி திருத்தும் சகல பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் ITA இன் 39 ஆவது கையடக்க தொலைபேசி திருத்தும் பாடநெறியை 04 மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்து பெறுமதியான சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Explore More

𝐏𝐑𝐎𝐅𝐄𝐒𝐒𝐈𝐎𝐍𝐀𝐋 𝐇𝐎𝐔𝐒𝐄 𝐖𝐈𝐑𝐈𝐍𝐆 𝐂𝐎𝐔𝐑𝐒𝐄 – 𝐉𝐔𝐍𝐄 𝐍𝐄𝐖 𝐈𝐍𝐓𝐀𝐊𝐄

🔰 மாதம் மூன்று (03) இலட்சத்திற்கு மேல் சம்பாதிக்கக்கூடிய சுயதொழில் கற்கைநெறி இப்போது ஆரம்பமாகவுள்ளது. இப்போதே அனுமதிக்கு முந்துங்கள்.!! 🔰 அரச, தனியார் துறையில் உள்ளவர்கள் மற்றும்

📱 MOBILE PHONE REPAIRING COURSE – SEPTEMBER 🆕 INTAKE 📱

🔰 குறுகிய காலத்தில் சிறிய முதலீட்டில், சிறிய ஒரு இடத்தில் ஆரம்பிக்கக் கூடிய ஒரு கெளரவமான சுயதொழில் ஒன்றிற்கான அழைப்பு ✅ 𝐏𝐑𝐎𝐅𝐄𝐒𝐒𝐈𝐎𝐍𝐀𝐋 𝐌𝐎𝐁𝐈𝐋𝐄 𝐏𝐇𝐎𝐍𝐄 𝐑𝐄𝐏𝐀𝐈𝐑𝐈𝐍𝐆

3ஆவது பிரிவு HOUSE WIRING பாடநெறி வெற்றிகரமாக நிறைவு.!

எமது International Tech Academy (ITA) இனால் HOUSE WIRING பாடநெறியின் வெற்றிகரமான 3ஆவது பிரிவு அண்மையில் வவுனியாவில் அமைந்துள்ள எமது பிராந்திய கற்கை நிலையத்தில் நடைபெற்றது.